பஞ்சபூத ஸ்தலங்கள், பஞ்சசபை, அட்டவீரட்டான ஸ்தலங்கள், நவக்கிரக ஸ்தலங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்தலங்கள், புராண முக்கியத்துவம் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், ஈ, எறும்பு, கழுகு, நாகம், யானை, சிலந்தி போன்ற உயிரினங்கள் வழிபட்ட ஸ்தலங்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 108 சிவஸ்தலங்களின் விவரப் பெட்டகமாக இப்புத்தகம் திகழ்கிறது.